புதன், நவம்பர் 26, 2014

எப்போது ஒளிவரும்....?

இருட்டு
கும்மிருட்டு
எதையும்
பார்க்கமுடியாமல்
எந்தவொரு
தைரியசாலியையும்
பயமுறுத்தும் 
அப்படியொரு
இருட்டு
திடுக்கிட்டு
கண்விழித்து
பார்க்கிறேன்.
ம்ஹும் .......
பிரயோஜனமில்லை
அப்பவும் கூட
இருட்டுதான்

 
 

8 கருத்துகள்:

  1. எழுந்து ஸ்விட்சைப் போடுங்க ப்ரதர்! :)))

    பதிலளிநீக்கு
  2. இங்கே மதுரையிலும் ,அப்படித்தான் மீண்டும் கரெண்ட் கட் ஆரம்பம் ஆயிடுச்சு :)

    பதிலளிநீக்கு
  3. தமிழ் நாட்டின் மின்சார நிலையைப் பார்த்தால் குருடனாய் வாழ்வது தேவலாம் போல ஆகி விடுமோ...

    பதிலளிநீக்கு
  4. பகக்த்துல டார்ச்சு கூட இல்லையா..சரி அத விடுங்க மொபைல்?!!!ஹஹ்ஹ

    பதிலளிநீக்கு
  5. கடவுள் நம்பிக்கை பற்றிய அழகான கவிதை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது