வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

காண்போர் சொல்வீரோ.....?





1947 இல்
இந்தியாவில்
ஒரு உத்தமர்
இருந்தார்.
இன்று
நோட்டுல
மட்டுமே இருக்கார்.
நாட்டுல
எங்கும் காணோம்.





அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள் 

1 கருத்து:

  1. ஏதோ அந்த அளவுலயாவது ஞாபகம் வச்சிருக்கோமேன்னு சந்தோஷப்படுங்க பாஸ்! :)))))

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது