தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
நால்வகை அறிவு
அறிவார் அறிவாரென அறிவார் – அவ்
வறிஞரை குருவெனப் பெறுவாய்
அறிவார் அறிவாரென அறியார் –
அவ்
வசடன்கண் திறந்திட துணைவாய்
அறியார் அறியாதென அறிவார் –
அப்
பாமரன் அறிந்திட பயிற்றுவாய்
அறியார் அறியவும் விரும்பார்
– அம்
மடையனை நெருங்கா தகல்வாய்
அருமை.
பதிலளிநீக்கு