திங்கள், ஜூலை 21, 2014

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 2

என்னைப் போலவே இந்த படத்தோட இயக்குனருக்கும் மாடிப்படின்னா ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். பாருங்களேன், பாட்டு தொடங்கி முடியும்வரை அந்த அழகான மாடிப்படியிலேயே படம் பிடித்திருக்காங்க. கதாநாயகி மாடிப்படியிலேயே ஆடவும் செய்றாங்க.
 

2 கருத்துகள்:

  1. வி குமார் இசையா! நம்ப முடியவில்லை.
    இந்தப் பாட்டை நிறைய கேட்டிருக்கிறேன் ஒரு காலத்தில்! ஸ்ரீகாந்த் தெரிகிறது - நடிகை யார்?

    ஹிஹி.. வயலின் ஒலிக்கும் போது ஸ்ரீகாந்த் கீபோர்டை த்வம்சம் செய்வது ஹிஹி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது