சனி, நவம்பர் 16, 2013

மாடிப்படி

எனது பெயர் மதுசூதனன். எல்லாரும் என்னை...........  ஆமாங்க மது மது,,,,,,ன்னுதான் கூப்பிடுவாங்க. பள்ளிகூட வயதில் ஒருமுறை என் பெயரின் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. அதற்கு காரணம் ஒரு திரைப்பட பாடல். அப்போதைய ஒரு  ஞாயிற்றுகிழமையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பான "எதிர்நீச்சல்" என்ற படத்தில் "சேதி கேட்டோ, சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ, மாடிப்படி மாது போயி, மாடிப்படி மாதுவாயி' என்ற பாடலை கேட்ட பிறகு எனது பள்ளி நண்பர்கள் எல்லோரும் என்னை 'மாடிப்படி மாது" என  கிண்டலடிக்க எனக்கு என் பெயர் மீது வெறுப்பாகி விட்டது.


அப்புறமும் ஏன்டா உன் வலைப்பூவுக்கு அதே பேர வச்னுக் கீர கயிதே, கஸ்மாலம்னு  நீங்க திட்டுவது கேட்குது. அதை அப்புறமா இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்போ நீங்க இந்த பாட்டை பாருங்கோ.........


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது