புதன், ஜூன் 25, 2014

என்ன வார்த்தை சொல்வீரா...?

அது இரண்டெழுத்துகள் மட்டும் கொண்ட ஒரு வார்த்தை. இருப்பினும் ஆறு எழுத்துக்கள் கொண்டு எழுதுகிறார்கள். சிலமுறை நான்கு எழுத்திலும் எப்பொழுதாவது ஏழு எழுத்துகளுடனும் எழுதப்படும். ஆனால் மூன்றேழுத்தில்தான் நாமெல்லோரும் எழுதுகிறோம்.

5 கருத்துகள்:

 1. எதைப் பற்றி என்பதுபோல ஏதாவது க்ளூ உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப கஷ்டப்படாதீங்க. சின்ன பசங்க விளையாட்டுதான். கேள்வியிலேயே பதிலிருக்கு. நீங்க கண்டுபிடிக்கலன்னா நாளைக்கு நான் சொல்றேன்

   நீக்கு
  2. “அது” - இரண்டு எழுத்து
   “இருப்பினும்” - ஆறு எழுத்து
   “சிலமுறை” - நான்கு எழுத்து
   “எப்பொழுதாவது” - ஏழு எழுத்து
   “ஆனால்” - மூன்று எழுத்து

   இப்ப கேள்வியை மீண்டும் படிங்க

   நீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது