புதன், ஏப்ரல் 01, 2015

முட்டாள்கள் தினம்

அகில உலக  முட்டாள்களே
மதியில்லா மடையர்களே
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வந்ததே இன்று
முட்டாள்கள் தினம்
இது நமக்கே உரிமையான
ஒரு சுப தினம்
ஒற்றுமையாய் நாமெல்லாம்
ஒன்று கூடியே - இதை
கொண்டாடுவோம்
ஆனந்த கூத்தாடுவோம்
கூவிச் சொல்லிடுவோம்
முட்டாள்கள் வாழ்க வாழ்க
பல்லாண்டு வாழ்க
மடையர்கள் வளர்க வளர்க
நோய்நொடியில்லாமல் வளர்க
 

6 கருத்துகள்:

 1. முட்டாள்கள் அறிவோட வாழ்க... வளர்க...
  நம்ம ஏரியாவுலயும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் பாருங்க...

  பதிலளிநீக்கு
 2. முட்டாள்களுக்கும்
  இந்த மண்ணில்
  கொஞ்சம் இடம் கொடுங்கள்
  அவர்களை வைத்துத்தான்
  அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 3. என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது