அகில உலக முட்டாள்களே
மதியில்லா மடையர்களே
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வந்ததே இன்று
முட்டாள்கள் தினம்
இது நமக்கே உரிமையான
ஒரு சுப தினம்
ஒற்றுமையாய் நாமெல்லாம்
ஒன்று கூடியே - இதை
கொண்டாடுவோம்
ஆனந்த கூத்தாடுவோம்
கூவிச் சொல்லிடுவோம்
முட்டாள்கள் வாழ்க வாழ்க
பல்லாண்டு வாழ்க
மடையர்கள் வளர்க வளர்க
நோய்நொடியில்லாமல் வளர்க
மதியில்லா மடையர்களே
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வந்ததே இன்று
முட்டாள்கள் தினம்
இது நமக்கே உரிமையான
ஒரு சுப தினம்
ஒற்றுமையாய் நாமெல்லாம்
ஒன்று கூடியே - இதை
கொண்டாடுவோம்
ஆனந்த கூத்தாடுவோம்
கூவிச் சொல்லிடுவோம்
முட்டாள்கள் வாழ்க வாழ்க
பல்லாண்டு வாழ்க
மடையர்கள் வளர்க வளர்க
நோய்நொடியில்லாமல் வளர்க
வாழ்க வாழ்கவே...
பதிலளிநீக்குமுட்டாள்கள் அறிவோட வாழ்க... வளர்க...
பதிலளிநீக்குநம்ம ஏரியாவுலயும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் பாருங்க...
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
முட்டாள்களுக்கும்
பதிலளிநீக்குஇந்த மண்ணில்
கொஞ்சம் இடம் கொடுங்கள்
அவர்களை வைத்துத்தான்
அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.
வாழ்க நலம்...
பதிலளிநீக்குஎன்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
பதிலளிநீக்கு