புதன், மே 11, 2016

வர்ணஜாலம்

சைடு ரோஸ் சுந்தரி 
வயல(ன்)ட் விழுதுகள்
மஞ்சள் பத்திரிக்கை
சிவப்பு விளக்கு
நீலப் படம்
விழுந்தது ஆரஞ்சு
வீழாதது ஊதா
கருப்பு ஆடுகள்
வெள்ளை வேட்டி
பச்சை பொய்கள்  
ர்ஜாம் காட்டும்
சாயங்களை வெளுப்போமா..?

3 கருத்துகள்:

 1. கண்டிப்பாக வெளுக்க வேண்டும் சகோ.

  பதிலளிநீக்கு
 2. பிரயோசனமே கிடையாது.
  என்னதான் வெளுத்தாலும்
  பத்தே நாள்லே
  சாயம் வெலுத்துப்போயிடும்.

  நம்பினவங்க நெத்திலே
  நாமம் தான் மிஞ்சும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது