திங்கள், மே 30, 2016

விளம்பரம்

நிறைக்குடம் தளும்பாது..!!!  

(கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

1. குடத்தை யாரும் தொடக்கூடாது.
2. குடத்தை சமதளமுள்ள தரையில் அசையாமல் வைக்க வேண்டும்.
3. குடத்தில் மேற்கொண்டு நீர் ஏதும் ஊற்றக்கூடாது.
4. குடத்திலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது.
5. குடத்தை வைத்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்படக்கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்த நிலையிலும், வேறு ஏதாவது காரணத்தினால் எதிர்பாராத விதமாக குடம் தளும்பினால் அதற்கு இந்த பழமொழியை உருவாக்கியவர் எந்த வகையிலும் பொறுப்பில்லை
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...!!! 

4 கருத்துகள்:

  1. ஒரு முறை பிளாட்பாரத்தில் சீப்பு விற்றவன் சொன்னான். இந்தச் சீப்புக்கு பத்து வருடம் கேரண்டீ. வாங்கிட்டுப்போய் பெட்டியில வச்சிட்டு பத்து வருடம் கழித்துப் பார்த்தால் அப்படியே இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது